தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் மற்றும் நந்தினி தம்பதியினர் கோவை காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர் இருவரும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டு கொண்ட நிலையில் திடீரென நந்தினி வீட்டில் அறையில் சென்று கதவை பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீஸ் விசாரணை