சேலம் பொன்னம்பட்டி வடக்கு ரயில்வே தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கின்ற வனிதா 22 இவர் வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருநங்கையாக மாறி அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அவரது காதலன் நவீன் என்பவர் நேற்று வீட்டில் இருந்து உள்ளார் இந்த நிலையில் இன்று காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார் இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை