கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி புது வீட்டுச் சந்து பகுதியில் மைசூரில் இருந்து லால் பக்ஜா ராஜா அலங்காரத்தில் வாங்கி வரப்பட்ட பாலக விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை,பல்வேறு விதமான உணவு பொருட்களை படையலிட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.இதில் பங்கேற்ற பக்தர்கள் பலரும் ஓம் கணேசா ஜெய் கணேசா என்ற பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்