திருப்பத்தூர் ஒன்றியம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று டி. கிருஷணாவரம் மற்றும் குரும்பகேரி ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்