ராணிப்பேட்டை மாவட்டம் அருந்ததியர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் என்பவரது மகன் ராஜேஷ் (14) 10-ஆம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார் இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளிகள் விடுமுறை என்பதால் தன்னுடைய சித்தப்பா மகன் மற்றும் சக நண்பர்களுடன் ராஜேஷ் விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்