கோவை மாவட்டம் சிறுமுகை வன சரக்கத்திற்கு உட்பட்ட லிங்காபுரத்தில் இருந்து மொக்கை மேடு மற்றும் காந்த வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தற்பொழுது வனப்பகுதி ஒட்டிய சாலையை விவசாயிகள் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ள நிலையில் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்