சிலாபல்லி பெட்ரோல் பங்க் அருகே கே மோரூர் பகுதியில் சேர்ந்த மகாலிங்கம் கடந்த 19ஆம் தேதி டூவீலர் வந்தபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது , இதில் முதல் சிகிச்சை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மாலை 6:45 மணிக்கு , சிகிச்சை பல இன்றி உயிரிழந்தார், இவரது இறப்பு குறித்து கடத்தூர் போலீஸ் வழக்கு