நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டியில் புதுக்குளம் அருகே இருந்த ஆலமரத்தின் அடிப்பாகத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது தகவல் அறிந்து வந்த நத்தம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.