பாரதியார் பூங்கா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் பணிகள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்..உடன் நகராட்சி துணைத்தலைவர் குணா அப் பகுதி நகரமன்ற உறுப்பினர் சுகன்யா,மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.