தர்மபுரி மாவட்டம் கடத்தூரிடத்து தாள நத்தம் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு பலத்த மழை காற்றினால் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் அறுந்து குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் , மின் விபத்து ஏற்படாத வகையில் மின்வாரியத் துறை அதிகாரிகள் . டிரான்ஸ்பார்மர் ஆப் செய்து மின்சார கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது ,