வரும் புதன் கிழமை புரட்டாசி மாதம் துவங்குவதால் இன்றே கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மக்கள். இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதம் வரும் புதன் கிழமை தொடங்குகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மாதம் கருதப்படுவதால் பலர் இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் வரும் புதன் கிழமை தொடங்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று கடலூர்