ஒசூர் அருகே ஊஞ்சலில் ஆடும் வகையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை: இன்றே சண்டிமேளம், தப்பட்டை இசையுடன் ஊர்வலமாக கொண்டு சென்று கறைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மற்றும் அதையொட்டிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்ட அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் வித விதமாக முறையில் நிறுவப்பட்டுள்ளன.. ஒசூர் அடுத்த எடையநல்லூர் கிராமத்தில் சே