அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காய்ச்சல் ஊராட்சி காண உங்களுடன் சாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் முகமில் ஆய்வு மேற்கொண்டார் அதன் பின்பு அங்கு வந்த பெண் ஒருவர் பாச்சல் பஞ்சாயத்தில் குப்பைகள் கொட்ட இடமில்லை எனவே அதற்கு வழிவகை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் அதனை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.