நாகல் நகர் ஆட்டுச் சந்தைக்கு திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெள்ளோடு, நரசிங்கபுரம், நல்லம நாயக்கன் பட்டி, பஞ்சம்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மரி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆட்டு வகைகள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்டு வந்தனர் ஆடுகள் அனைத்தும் வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விற்பனையானது. ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது