முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாநகராட்சி புனித செசிலியாள் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” விரிவாக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்