மாடூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த மினி லாரியில் மாடுகள் அடைத்து வைத்து கடத்தப்படுவது தெரியவந்த நிலையில் மினி லாரியை பிடித்து இந்து மகா சபா நிர்வாகிகள் தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாடுகள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு ஏற்றிச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது