நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவா இவருடைய மகன் சத்யா சிறுவனான சத்யா என்ற பகுதியில் உள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்ற போது நீரில் ஆழத்தில் மூழ்கி இன்று மதியம் 12 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் சிறுவன் சத்யா உடலை மீட்டனர்.