தோட்டனூத்து அகதிகள் முகாம் வின்சென்ட் மகன் ஜெயபிரபாகரன் வீட்டின் முன்பு நாய் சண்டை போட்டதை கல்லை எடுத்து வீசி சத்தம் போட்டு விரட்டினார். அவ்வழியாக வந்த கோகுல்ராஜ், தனுஷ்(எ)அஜய், லோகேஸ்வரன், ராஜேந்திரன், சுரேந்திரன், இந்திரகுமார், சேனாதிராஜா ஆகிய 7 பேரும் சேர்ந்து ஜெயபிரபாகரனை அசிங்கமாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி தடுக்க வந்த அம்மா கலாரஞ்சனியையும் சரமாரியாக அடித்து கீழே தள்ளி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக. தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 7 பேர் கைது