திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி நாராயணபிள்ளை குளம் அருகே புதரில் ஒரு மோட்டார் சைக்கிள் வைத்து அதன்மேல் பனை ஓலைகள் மற்றும் செடி, கொடிகளை போட்டு சிலர் மறைத்து வைத்திருந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.