கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் முகப்பு, முருகனின் ஆறுபடை வீடுகள், கோவையின் காவல் தெய்வங்கள் என அனைவரையும் கவர்ந்த தேர்நிலை திடல் விநாயகர் சதுர்த்தி விழா...விநாயகர் சதுர்த்தி அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.