தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் சீசன் முடிந்தாலும் தொடர் விடுமுறை தினம் என்பதால் அறிவியலின் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் குற்றால அருவி பகுதிகள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது