Install App
cu.udhaya
This browser does not support the video element.
பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி சிவன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை
Pappireddipatti, Dharmapuri | Sep 23, 2025
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி சிவன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி இன்று இரவு 8 மணிக்கு காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது இதில் பொம்மிடி சுற்றியுள்ள ஏறாளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் ,
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!