Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தர்ணா ஈடுபட்டதலித் கிருஸ்தவர்களால் பரபரப்பு

Pappireddipatti, Dharmapuri | Sep 11, 2025
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த டெலிட் கிறிஸ்துவர்களுக்கு கடந்த 1985- 90 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பட்டா வழங்கியது அதை நீ தனி நபர்கள் ஆக்கிரமித்து செய்துள்ளதால் அவர்களுக்கு உரிய இடத்தினை தேர்வு செய்து வழங்க வேண்டும் என உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ,
Read More News
T & CPrivacy PolicyContact Us