ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதான வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு வருகிறது இந்த நிலையில் பணியின் முன்னேற்றங்கள் குறித்து தமிழ்நாடு கைத்தறி மற்றும் தொழில் அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அவர் அறிவுறுத்தர்களை வழங்கினார்