காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு ஒன்றியதுக்குட்பட்ட காவந்தண்டலம் ஊராட்சி வயலூர் கிராமத்தில் அதிமுக காஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜ் அவர்கள் தலைமையில் நேற்று அதிமுகவினர் காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.