திருப்பத்தூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமை உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் வடகையை உயர்த்த கோரி ஜேசிபி ஓட்டுனர்கள் காளியம்மன் கோவில் ஏரிக்கு எதிரே உள்ள நிலத்தில் தங்களது ஜேசிபி இயந்திரங்களை நிறுத்தி வைத்து மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் 31 மற்றும் 1 மற்றும்2 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்