திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தோம் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் துவக்கி வைத்தார் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் 1426 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்