தேனி மாவட்டம் வருசநாடு அருகே தர்மராஜபுரம் முருகன் என்ற விவசாயி தனக்கு சொந்தமான பஞ்சம் தாங்கி மலையடி வார தோட்டத்திற்கு சென்றபோது புதர் மறைவில் மறைந்த கரடி திடீரென விவசாயி முருகனை தாக்கியது அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கரடியை விரட்டி முருகனை மீட்டு தேனி க.விலக்கு GHல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரடியை விரைவில் பிடிக்க கோரிக்கை.