Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: கோபிநாதம்பட்டி மாலகாபாடி சாலையில் டூவிலர் மோதி மாட்டு வியாபாரி உயிரிழப்பு

Harur, Dharmapuri | Aug 27, 2025
தர்மபுரி மாவட்டம் பேத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மாட்டு வியாபாரி கோபிநாதம்பட்டி கூட்ரோடு சந்தைக்கு மாடு வாங்க வரும் பொழுது , அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் . அவரது மனைவி ராக்கம்மாள் , கூட்ரில் சென்றபோது , விபாரி தங்கராஜ் மீது மோதியது தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இவருக்கு இறப்பு குறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us