திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே எங்கள் வழிகாட்டி அவரே எங்கள் பொதுச் செயலாளர் என பேட்டியளித்தார்