ஒசூர் அருகே விவசாயி மர்ம மரணம் : போலீசார் தீவிர விசாரணை ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள காரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாராயணசாமி (65) இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நாராயணசாமிக்கும் அவரது தம்பி சங்கரப்பா என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாராயணசாமி இன்று அதி