சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கோனேரிப்பட்டி பூசாரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பழனிச்சாமி 47 முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவதாக ஜெயலக்ஷ்மி 38 என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி மகன் ஆகாஷ் பழனிச்சாமி மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் வெட்டிக்கொண்டு ஏரிகளில் வீசினார் இது தொடர்பாக போலீசா ஆகாஷ் மற்றும் 18 வயது பெண்ணை கைது செ