செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய முன்னாள் கழக செயலாளர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி, அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சி அவருடைய மகன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் பேரம்பாக்கம் அன்பு, ஏற்பாட்டில் நடைபெற்றது,