ரயில்வே காவல் துறையினர். அதனை சோதனையிட்டனர். அப்பொழுது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர், கோவை ஆர்.பி.எஃப் காவல் நிலையம் கொண்டு சென்று பார்த்த போது, சுமார் 23.1 கிலோ உலர்ந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 11,55,000/- இருக்கும் என ரயில்வே காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.