ஆண்டிபட்டி தொகுதிக்கு அதிமுக பொதுசெயலாளர் EPS வருகை தருவதை முன்னிட்டு அவருக்கு எவ்வாறு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரு மான யோகிராஜன் தலைமையில் ஒன்றிய செயலாளர் வரதராஜன் பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் முன்னிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்