காரைக்குடி மாநகராட்சியில் மேயர் முத்துத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 12 திமுக உட்பட 24 கவுன்சிலர்கள் துணை மேயர் குணசேகரன் தலைமையில் ஆணையர் சங்கரனிடம் கொடுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கெடுப்பு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு ,அதிமுக 7 மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர் உட்பட 8 பேர் மட்டும் கலந்து கொண்டதால் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி என ஆணையாளர் சங்கரன் அறிவிப்பு.