தவெக அரசியல் கட்சி அல்ல, அரசியலில் திமுக பி டீம், ரசிகர்கள் பாவம், பவுன்சர்கள் தூக்கி வீசுகிறார்கள், ரசிகர்கள் மீது அக்கறை இல்லை, கருணையும் கிடையாது, எப்படி மாநாடு நடக்க கூடாது என்பதற்கு உதாரணம் இந்த மாநாடு, சேர் உடைப்பதை கலாச்சாரமாக நினைக்கின்றனர், தவெக திமுகவின் ஏ டீம் என தெரிவித்தார், பிஜேபியை எதிர்க்க திமுக செய்யும் ஏற்பாடு அதற்கு உதாரணம் கமல் ஹாசன், விஜய் வருங்கால கமலாஹாசன் எனவும் அது தமிழக வெற்றி கழகம் அல்ல வெட்டி கழகம் என விமர்சித்தார்