பழனி அருகே கோதமங்கலம் , வையாபுரி குளம் , புதுக்குளம் உள்ளிட்ட குளங்களில் சுமார் 2700 மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் கூட்டுறவு சொசைட்டி அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு மட்டும் கேட்கும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி தருவதாகவும் ,இதனால் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் அதிகம் வரத்து இல்லாத பகுதியில் மீன் பிடிக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகளை கண்டித்து மீனவர் கூட்டுறவு சொசைட்டி அலுவலகத்தை முற்றுகை