Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: கருவம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து

Tiruppur South, Tiruppur | Sep 3, 2025
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us