தேனி க.விலக்கு GHல் அவசர உதவிக்கு ரத்தம் தேவைப்பட்டது தகவல் அறிந்த சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மறந்த ஆளுநர் ரஞ்சித் குமார் கொடைக்கானல் அருகே வடகரை பாறை பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி முதன் முறையாக குருதிக்கொடை வழங்கினர் இவர்களுக்கு மருத்துவர் பிரியா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்