சூளகிரி அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பிடிஓ அலுவலக முற்றுகை:ஊராட்சி செயலாளரை பணி மாற்றிட கிராம மக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மருதாணடபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வரதாபுரம்,எலசேப்பள்ளி பிட்டேகானபள்ளி ஆகிய கிராம மக்கள் காலி குடங்களுடன் சூளகிரி பி.டி.ஓ அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்