கோவை மாவட்டம் அன்னூரில் திமுக பொறியாளர் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது பேசிய அவர் இந்திய துணைக்கண்டத்தின் ஜனநாயகத்திற்கு பாஜக அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக பேசினார்