வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில் அதிமுக காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து ஊராட்சி தலைவர் உஷா தேவசிகாமணி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு. அப்போது ஆரத்தி எடுத்து, பிரம்மாண்ட மாலை அணிவித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் உற்சாக வரவேற்பு வழங்கினர்.