தண்டையார்பேட்டை 42வது வார்டில் மாநகராட்சி மேம்பாட்டு நிதி 7 கோடியில் முதல்வர் படிப்பகம் மற்றும் புதியதாக மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்வில் பகுதி செயலாளர் லக்ஷ்மணன் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் கவுன்சிலர்கள் ரேணுகா, குமாரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.