மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் ஒசூர் வருகை முன்னிட்டு தளி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேளகொண்டப்பள்ளியில் திமுக மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,MLA தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார். உடன் ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் திவாகர், ராஜா, ஸ்ரீதர் சீனிவாசன் தஸ்தகீர், முன்னாள் ஒன்றி