நேற்று இரவு கரூரில் தவெக விஜய் பிரச்சாரத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, சில மணித்துளிகளில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதில் குழந்தைகளும், பெண்களும் உயிரிழந்திருப்பது சொல்லொனா துயரத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெ