தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலைபணிகளை ஆய்வு செய்த நிலையில் 56 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் எனவும் சாலைப் பணிகளுக்கு இடம் கொடுத்து விளக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் எனவும் குழுவின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்