விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அருணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூத்தாண்டவர் கோவிலில் சுமார் 5 பவுன் தங்க நகையை திருடிய அருணாபுரத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரை அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் முன்னிலையில் காவலர்கள் கைது செய்தனர். வாலிபர் ராமதாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் இந்த தகவலை இன்ற