Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: கடம்பத்தூரில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக இளைஞரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த 7 பேர் கைது

Thiruvallur, Thiruvallur | Sep 1, 2025
திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் திருமணமாகி 2 மாதங்களான ராஜ்கமல்(28) என்ற இளைஞரை கடந்த 30-ஆம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் அதே பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் ஏரியாவில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக அவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்தனர், இந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் செய்தனர், அதில் மூவர் தப்பி ஓட முயன்ற போது கை கால் முறிவு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us