போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், நாகப்பட்டினம் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கியது. மத்திய சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வ